உணவுப் பணவீக்கத்தில் வீழ்ச்சி : மத்திய வங்கி அறிவிப்பு!
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 25.2 சதவீதமாகவும், உணவுப் பணவீக்கம் 21.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஏப்ரலில் பணவீக்கமானது 35.3 வீதமாகவும், உணவுப்பணவீக்கம் 30.6 வீதமாகவும் காணப்பட்ட நிலையிலேயே மே மாதத்தில் சாதகமான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பணவீக்கத்தின் இந்த வீழ்ச்சியானது, பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் 2023 ஏப்ரலில் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வீழ்ச்சிப் பாதைக்கு அமைவாகக் காணப்படுவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உணவுப் பணவீக்கமானது ஏப்ரலில் … Continue reading உணவுப் பணவீக்கத்தில் வீழ்ச்சி : மத்திய வங்கி அறிவிப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed